அபாரமான ருசியில் அவிச்ச முட்டை தோசை இந்த முறையில் செய்து சாப்பிடுங்க, டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!
தோசைகளில் பல வெரைட்டிகள் இருந்தாலும் எல்லாருக்கும் முட்டை தோசை அப்படிங்கறது ரொம்பவே பிடிக்கும். அப்படி முட்டை தோசை அப்படின்னா நம்ம ஒடச்சு ஊத்துற முட்டை தோசை தான் நிறைய பேர் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இப்ப நம்ம பண்ண போற முட்டை தோசை அவிச்சு முட்டையை வைத்து தோசை ஊத்த போறோம். அவிச்ச
தோசைகளில் பல வெரைட்டிகள் இருந்தாலும் எல்லாருக்கும் முட்டை தோசை அப்படிங்கறது ரொம்பவே பிடிக்கும். அப்படி முட்டை தோசை அப்படின்னா நம்ம ஒடச்சு ஊத்துற முட்டை தோசை தான் நிறைய பேர் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இப்ப நம்ம பண்ண போற முட்டை தோசை அவிச்சு முட்டையை வைத்து தோசை ஊத்த போறோம்.
அவிச்ச முட்டை வச்சு எப்படிப்பா தோசை ஊத்தறது அப்படின்னு கேட்டீங்கன்னா அதுக்கான பதில் கீழ இனிமே எப்படி செய்ய போறோம் அப்படிங்கறது எல்லாம் இருக்கு. சுவையான ருசியான இந்த அவிச்ச முட்டை தோசை. காலை உணவிற்கும் இரவு உணவிற்கும் இந்த அவிச்சு முட்டை தோசை ரொம்பவே நல்லா இருக்கும். அப்படி இந்த முட்டை தோசை இல்ல என்ன ஸ்பெஷல் இருக்கு அப்படின்னு நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம்.
இந்த சுவையான முட்டை தோசை எல்லாருக்குமே பிடிக்கும். இப்ப நம்ம செய்ய போற முட்டை தோசை முட்டை மசாலா சாதத்துக்கு கூட சாப்பிட்டுக்கலாம். ஆனா நம்ம இப்ப அந்த அவிச்ச முட்டை வச்சு முட்டை தோசை செய்து ரொம்ப சுவையா சாப்பிட போறோம். இந்த முட்டை தோசைக்கு சட்னி சாம்பார் எல்லாம் தேவையே கிடையாது. தோசையில இருக்கிற முட்டையிலேயே வைத்து நம்ம இதை தொட்டு சாப்பிட்டுக்கலாம். வாங்க எப்படி இந்த அவிச்ச முட்டை தோசை செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.