Advertisement
சட்னி

இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட சூப்பரான ஒரு பாம்பே சட்னி இப்படி செய்து பாருங்கள்!!!

Advertisement

வீட்டில் இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, வெங்காய சட்னி அல்லது தக்காளி சட்னி இவற்றை தான் பலரும் சமைக்கின்றனர். ஆனால் அவசரத்திற்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள சைடிஷ் செய்ய வேண்டும் என்றால் தேங்காயைத் துருவி, அரைத்து சட்னி செய்வது என்பது சற்று நேரம் அதிகமாக செலவாகும் விஷயமாகும். அதற்கு பதிலாக இந்த சட்னியை சட்டென நொடிப் பொழுதில் செய்து முடிக்க முடியும். இந்த பாம்பே சட்னியுடன் இட்லி, தோசை செய்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தச் சட்னியை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

சமைக்கத் தெரியாதவங்க, புதுசா சமைக்க பழகுறவங்க, கூட  செய்யக்கூடிய சுலபமான ஒரு சைட் டிஷ் தான் இந்த பாம்பே சட்னி. இதை சில பேர் பாம்பே கடல் என்றும் சொல்லுவார்கள். இந்த முறையில் வித்தியாசமாக சுவையில் இருக்கும். இட்லி, தோசைக்கு பூரி சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

பாம்பே சட்னி | Bombay Chutney Recipe In Tamil

Print Recipe
வீட்டில் இட்லி தோசையுடன் தொட்டுக்கொள்ளதேங்காய்
Advertisement
சட்னி, வெங்காய சட்னி அல்லது தக்காளி சட்னி இவற்றை தான் பலரும் சமைக்கின்றனர்.ஆனால் அவசரத்திற்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள சைடிஷ் செய்ய வேண்டும் என்றால்தேங்காயைத் துருவி, அரைத்து சட்னி செய்வது என்பது சற்று நேரம் அதிகமாக செலவாகும் விஷயமாகும்.அதற்கு பதிலாக இந்த சட்னியை சட்டென நொடிப் பொழுதில் செய்து
Advertisement
முடிக்க முடியும். இந்தபாம்பே சட்னியுடன் இட்லி, தோசை செய்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்தச் சட்னியை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும்சுவையாக இருக்கும்.
Course chutney
Cuisine tamilnadu
Keyword Bombay Chutney
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 693

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • சின்ன வெங்காயம்
  • பொட்டுக்கடலை
  • காய்ந்த மிளகாய்
  • எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • உப்பு

Instructions

  • சின்ன வெங்காயத்தை தோலுரித்து, இரண்டாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்துடன் காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை மற்றும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, அரைத்த வெங்காயக் கலவையுடன் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றி கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து திக்கானதும் இறக்கவும்.
  • இட்லி,தோசைக்கு பொருத்தமான பாம்பே சட்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 693kcal | Carbohydrates: 24g | Sodium: 646mg | Potassium: 646mg | Calcium: 43mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

7 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

15 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago