சுரைக்காயை வைத்து மொறு மொறுனு சுரைக்காய் கபாப் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசிதான்!
இதுவரை நீங்கள் சுவைத்திடாத ‘சுரைக்காய் கபாப்’! இ புதுவிதமாக, மிக மிக சுலபமாக செய்யலாம். இதுவரைக்கும் நாம டேஸ்ட் பண்ணாத ஒரு சுரைக்காய் கபாப் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுரைக்காய் சேர்த்து தான் இந்த கபாப் தயார் செய்யப் போ
இதுவரை நீங்கள் சுவைத்திடாத ‘சுரைக்காய் கபாப்’! இ புதுவிதமாக, மிக மிக சுலபமாக செய்யலாம். இதுவரைக்கும் நாம டேஸ்ட் பண்ணாத ஒரு சுரைக்காய் கபாப் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சுரைக்காய் சேர்த்து தான் இந்த கபாப் தயார் செய்யப் போகின்றோம். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது.இது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது
சுரைக்காயை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் கூட்டு அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுரைக்காய் கபாப் என்று சொல்லப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய்.
சுரைக்காய் கபாப் நாவிற்கு மிக மிக சுவை தரக் கூடியது. சுரைக்காய் கபாப் நிறைய எண்ணெய் கூட ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்லட் செய்வது போல் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, இந்த சுரைக்காய் கபாப் சில நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.