பாரம்பரிய முறையில் இனிப்பும், புளிப்புமாக இருக்கும் சுரைக்காய் தொக்கு இப்படி செஞ்சா அருமையாக இருக்குமே!

சுரைக்காய் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைத்து ஒரு அருமையான தொக்கு செய்தால் எப்படி இருக்கும்?சுரைக்காயை எடுத்து இது போல வெல்லம், புளி எல்லாம் சேர்த்து ஒருமுறை தொக்கு செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட

By Prem Kumar · 23/5/2024

சுரைக்காய்  வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளையும் ஒருங்கிணைத்து ஒரு அருமையான தொக்கு செய்தால் எப்படி இருக்கும்?சுரைக்காயை எடுத்து இது போல வெல்லம், புளி எல்லாம் சேர்த்து ஒருமுறை தொக்கு செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. ஆரோக்கியமான சுரைக்காய் தொக்கு எளிதாக செய்யலாம்.

பலரின் வீடுகளிலும் சுரைக்காயை சாம்பார் வைப்பதற்கும், காரக்குழம்பு வைப்பதற்கும் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் சுரைக்காயை தனியாக சமைத்து கொடுத்தால் அதனை பலரும் விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை சுரைக்காயில் இவ்வாறு சுவையான வறுவல் செய்து கொடுத்துப் பாருங்கள். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

சுரைக்காய் தொக்கு, புளியோதரை, லெமன் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம் அனைத்திற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் இதனை சமைத்து விடலாம். வாருங்கள் இந்த சுரைக்காய் தொக்கு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full