ருசியான பிரட் சீஸ் பக்கோடா இப்படி செஞ்சி பாருங்க!

பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான உணவு வகையை சமைத்து அசத்தலாம் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள் செய்து கொடுக்க ரொம்பவே சிரமமாக இருக்கும். பள்ளி விட்டு

By Prem Kumar · 18/2/2023

பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான உணவு வகையை சமைத்து அசத்தலாம் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள் செய்து கொடுக்க ரொம்பவே சிரமமாக இருக்கும். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு என்னடா ஸ்னாக்ஸ்

இதையும் படியுங்கள் : ருசியான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் இப்படி செஞ்சி பாருங்க!

வகைகள் செய்து வைப்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, பத்து நிமிடத்தில் சூப்பரான டேஸ்டியான பிரட் ச்சீஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க, அவங்க வேண்டாம் என்று சொல்லாமல் தட்டில் இருக்கும் மொத்தத்தையும் காலி பண்ணிடுவாங்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பப்ஸ் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பிரட் சீஸ் பக்கோடா செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full