பிரட் எக் போண்டா ரெசிபியை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக செய்து கொடுங்க!!

பிரட் வைத்து பிரட் அல்வா, பிரட் சாண்ட்விச், பிரட் ஆம்லெட் அப்படி என்று நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. இன்னைக்கி பிரட் வச்சு ஒரு சூப்பரான பிரட் எக் போண்டா செய்யப் போறோம். தனியா முட்டை போண்டா கடலை மாவு, பஜ்ஜி மாவு வச்சு செஞ்சிருப்பீங்க ஆனா அது எதுவுமே இல்லாம ரொம்ப ரொம்ப சிம்பிளா

By Prem Kumar · 6/8/2025

பிரட் வைத்து பிரட் அல்வா, பிரட் சாண்ட்விச், பிரட் ஆம்லெட் அப்படி என்று நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. இன்னைக்கி பிரட் வச்சு ஒரு சூப்பரான பிரட் எக் போண்டா செய்யப் போறோம். தனியா முட்டை போண்டா கடலை மாவு, பஜ்ஜி மாவு வச்சு செஞ்சிருப்பீங்க ஆனா அது எதுவுமே இல்லாம ரொம்ப ரொம்ப சிம்பிளா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் வைத்து செய்யப் போற இந்த ரெசிபி கண்டிப்பா ரொம்ப டேஸ்டா இருக்கும்.

ஒரே ஒரு தடவை இதை செய்து பார்த்தால் போதும் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி இது. இந்த சிம்பிளான ரெசிபியை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக செஞ்சு கொடுங்க. ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த உடனே ஏதாவது ஸ்நாக்ஸ் கேட்பாங்க அந்த மாதிரி கேட்கும் போது பத்து நிமிஷத்துல இந்த சூப்பரான ஸ்நாக்ஸை ரெடி பண்ணி கொடுத்துடுங்க. டீ காபியோட வைத்து சாப்பிட ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும்.

இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பா குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும் இதுக்கு மிளகாய் தூள் மிளகு தூள் இருந்தாலே போதுமானது நிறைய பொருட்கள் சேர்க்க தேவை கிடையாது. ரொம்ப ரொம்ப சட்டுனு முடிஞ்சிடும். வீட்ல நிறைய பிரட் இருக்கு அத வச்சு என்ன செய்யறதுன்னு தெரியல அப்படினா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க.

இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா யாருமே வேண்டாம் அப்படின்னு சொல்லவே மாட்டாங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். முட்டை சாப்பிடாமல் அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுக்கலாம். முட்டை சாப்பிடுவது உடம்புக்கு அவ்வளவு நல்லது அதனால இந்த மாதிரி செஞ்சு கொடுத்து குழந்தைகளையும் முட்டை சாப்பிட வைக்கலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான ஸ்னாக்ஸ் ஆன பிரட் எக் போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா ஸ்டஃப்டு முட்டை பணியாரம் இது போல் செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full