பிரேக் பாஸ்ட்க்கு இந்த பிரட் முட்டை பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்க!
பிரேக் பாஸ்ட்க்கு என்ன ரெசிபி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கா அப்போ உங்க வீட்ல பிரட் முட்டையும் இருந்தா சூப்பரான இந்த பிரட் முட்டை பிரட்டல் செஞ்சு பாருங்க. இந்த பிரட்டல்ல நம்ம முட்டை சேர்த்து இருக்கிறதால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். காலையில குழந்தைங்க
பிரேக் பாஸ்ட்க்கு என்ன ரெசிபி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கா அப்போ உங்க வீட்ல பிரட் முட்டையும் இருந்தா சூப்பரான இந்த பிரட் முட்டை பிரட்டல் செஞ்சு பாருங்க. இந்த பிரட்டல்ல நம்ம முட்டை சேர்த்து இருக்கிறதால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். காலையில குழந்தைங்க சாப்பிட அடம் பிடிச்சவங்க நா அவங்களுக்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் சாப்பிட்டு அடம் பிடிக்காமல் ஸ்கூலுக்கு போவாங்க.
காலையில ஸ்கூலுக்கு போற குழந்தைகளுக்கு என்ன செஞ்சு கொடுக்கிறது அப்படின்னு ரொம்ப குழப்பமா இருந்தீங்கன்னா இந்த ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க. சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த பிரட் முட்டை பிரட்டலை நீங்க ஸ்னாக்ஸாவும் செஞ்சு சாப்பிடலாம். ரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய இந்த ரெசிபி வீட்ல இருக்குற குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான பிரட் முட்டை பிரட்டல் சட்டுனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான பிரட் வெஜ் உப்புமா செய்வது எப்படி ?