பிரெட் இருந்தால் போதும் சுலபமான மாலை நேர ஸ்நாக்ஸாக மொறு மொறு பிரெட் பகோடா நொடியில் தயார்!
பிரட் ரொம்பவே சுவையான எல்லோருக்கும் புடிச்ச ஒரு சீக்கிரமான உணவு சொல்லலாம். பிரட்ல நம்ம நிறைய ஈஸியான உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம் பிரட் டோஸ்ட் பண்ணி சாப்பிடுவோம். இந்த மாதிரி பிரட்ல நிறைய வகைகள் இருக்கு அதில் ஒரு சுவையான பிரட் பக்கோடா மட்டும் இல்லாம இருந்தா எப்படி? ரொம்ப ரொ
பிரட் ரொம்பவே சுவையான எல்லோருக்கும் புடிச்ச ஒரு சீக்கிரமான உணவு சொல்லலாம். பிரட்ல நம்ம நிறைய ஈஸியான உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம் பிரட் டோஸ்ட் பண்ணி சாப்பிடுவோம். இந்த மாதிரி பிரட்ல நிறைய வகைகள் இருக்கு அதில் ஒரு சுவையான பிரட் பக்கோடா மட்டும் இல்லாம இருந்தா எப்படி? ரொம்ப ரொம்ப சுலபம் ஈஸியா பண்ணிடலாம் எல்லாருக்கும் இந்த பிரட் பக்கோடா ரொம்பவே பிடிக்கும்.
பகோடாவில் பல வெரைட்டிகள் இருக்கு அப்படி பக்கோடா மேலே விருப்பப்படுறவங்க நிறைய பேர் இருக்காங்க. எப்படி பக்கோடாக்கெல்லாம் பல வகையான பக்கோடா இருக்கு அப்படி பல வகையான பக்கோடா இன்னிக்கு நம்ம செய்து சாப்பிட போற பக்கோடா பிரெட் பக்கோடா. ஈஸியா இந்த பக்கோடா செய்துவிடலாம் சுவையான இந்த பிரட் பக்கோடா இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும் அளவுக்கு சுவையா இருக்கும்.
பிரெட் பக்கோடாவா அப்படினு ரொம்பவே ஆச்சரியப்படுவாங்க அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த பிரெட் பக்கோடா. அது செய்றதும் ரொம்ப ரொம்ப ஈஸி வீட்ல எக்ஸ்ட்ரா பிரட் இருக்கு ரொம்ப பசிக்கிற மாதிரி இருக்கு எதுவுமே பண்ண இல்ல அப்படின்னா இந்த மாதிரி சிம்பிளா யூஸ் பண்ணி பிரட்ல பக்கோடா செஞ்சி நிறைய சாப்பிடலாம். ரொம்ப சுவையாவும் இருக்கும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும்.
அந்த அளவுக்கு டேஸ்ட் அருமையா இருக்கும் இந்த சுவையான பிரட் பக்கோடா சுலபமான மாலை நேர சிற்றுண்டி தான்.உங்களுக்கு மாலை நேரத்துக்கு இந்த மழைக்கு இதமா ஏதாவது சாப்பிடணும் அப்படின்னு தோணுதா அப்போ நீங்க கண்டிப்பா இந்த பிரட் பக்கோடா செய்து சாப்பிடலாம் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான பிரட் பக்கோடா எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.