பிரெட் இருந்தால் போதும் சுலபமான மாலை நேர ஸ்நாக்ஸாக மொறு மொறு பிரெட் பகோடா நொடியில் தயார்!

- Advertisement -

பிரட் ரொம்பவே சுவையான எல்லோருக்கும் புடிச்ச ஒரு சீக்கிரமான உணவு சொல்லலாம். பிரட்ல நம்ம நிறைய ஈஸியான உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம் பிரட் டோஸ்ட் பண்ணி சாப்பிடுவோம். இந்த மாதிரி பிரட்ல நிறைய வகைகள் இருக்கு அதில் ஒரு சுவையான பிரட் பக்கோடா மட்டும் இல்லாம இருந்தா எப்படி? ரொம்ப ரொம்ப சுலபம் ஈஸியா பண்ணிடலாம் எல்லாருக்கும் இந்த பிரட் பக்கோடா ரொம்பவே பிடிக்கும்.

-விளம்பரம்-

பகோடாவில் பல வெரைட்டிகள் இருக்கு அப்படி பக்கோடா மேலே விருப்பப்படுறவங்க நிறைய பேர் இருக்காங்க. எப்படி பக்கோடாக்கெல்லாம் பல வகையான பக்கோடா இருக்கு அப்படி பல வகையான பக்கோடா இன்னிக்கு நம்ம செய்து சாப்பிட போற பக்கோடா பிரெட் பக்கோடா. ஈஸியா இந்த பக்கோடா செய்துவிடலாம் சுவையான இந்த பிரட் பக்கோடா இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும் அளவுக்கு சுவையா இருக்கும்.

- Advertisement -

பிரெட் பக்கோடாவா அப்படினு ரொம்பவே ஆச்சரியப்படுவாங்க அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த பிரெட் பக்கோடா. அது செய்றதும் ரொம்ப ரொம்ப ஈஸி வீட்ல எக்ஸ்ட்ரா பிரட் இருக்கு ரொம்ப பசிக்கிற மாதிரி இருக்கு எதுவுமே பண்ண இல்ல அப்படின்னா இந்த மாதிரி சிம்பிளா யூஸ் பண்ணி பிரட்ல பக்கோடா செஞ்சி நிறைய சாப்பிடலாம். ரொம்ப சுவையாவும் இருக்கும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும்.

அந்த அளவுக்கு டேஸ்ட் அருமையா இருக்கும் இந்த சுவையான பிரட் பக்கோடா  சுலபமான மாலை நேர சிற்றுண்டி தான்.உங்களுக்கு மாலை நேரத்துக்கு இந்த மழைக்கு இதமா ஏதாவது சாப்பிடணும் அப்படின்னு தோணுதா அப்போ நீங்க கண்டிப்பா இந்த பிரட் பக்கோடா செய்து சாப்பிடலாம் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான பிரட் பக்கோடா எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
4.50 from 4 votes

பிரெட் பகோடா | Bread Pakoda Recipe In Tamil

பிரெட் பக்கோடாவா அப்படினு ரொம்பவே ஆச்சரியப்படுவாங்க அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த பிரெட் பக்கோடா. அது செய்றதும் ரொம்ப ரொம்ப ஈஸி வீட்ல எக்ஸ்ட்ரா பிரட் இருக்கு ரொம்ப பசிக்கிற மாதிரிஇருக்கு எதுவுமே பண்ண இல்ல அப்படின்னா இந்த மாதிரி சிம்பிளா யூஸ் பண்ணி பிரட்ல பக்கோடா செஞ்சி நிறைய சாப்பிடலாம். ரொம்ப சுவையாவும் இருக்கும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கும். சரி வாங்கஇந்த சுவையான பிரட் பக்கோடா எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Bread Pakoda
Yield: 4
Calories: 329kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 5 பிரட் துண்டுகள்
  • 2 வெங்காயம்
  • 1 பஜ்ஜிமாவு
  • 2 பச்சைமிளகாய்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பிரெட்டை நான்கு சதுர துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .
  • பிறகு ஒரு பாத்திரத்தில் நீளமாக பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பஜ்ஜி மாவு சேர்த்துகலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது பிரட் துண்டுகளை எடுத்து பிசறி வைத்துள்ள வெங்காய பஜ்ஜி மாவை பிரெட் மேல் வெங்காயத்தோடு நன்றாக ஒட்டி எடுத்து சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும்
  • இவ்வாறு அனைத்து பிரட் துண்டுகளையும் பொரித்தெடுத்து சூடாக பரிமாறினால் சுவையான பிரட் பக்கோடா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 329kcal | Carbohydrates: 16g | Protein: 8g | Fat: 1g | Sodium: 172mg | Potassium: 299mg