நாவில் எச்சி ஊறும் சுவையான பிரெட் உப்புமா செய்வது எப்படி ?
உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் டிபன் ஆக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பலவிதமான டிபன்கள் இருந்தாலும், உப்புமாவிற்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பலவகை உள்ளது. அதில் குற
உப்புமா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உப்புமாவை பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் டிபன் ஆக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். என்னதான் பலவிதமான டிபன்கள் இருந்தாலும், உப்புமாவிற்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. உப்புமாவில் பலவகை உள்ளது. அதில் குறிப்பாக ரவை உப்புமா, சேமியா உப்புமா, இட்லி உப்புமா மிகவும் பிரபலமானவைகள்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் மசாலா உப்புமா செய்வது எப்படி ?
அந்த வகையில் நாம் இன்று பிரெட் உப்புமா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம் இந்த உப்புமா மிகவும் சுவையாக இருக்கும், குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து கொடுத்தால் திரும்ப எப்போ செய்விங்கள் என்று கேட்டும் வகையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த பிரெட் உப்புமாவை எப்படி செய்யலாம் என்பதை நாங்கள் கீழே செய்முறை விளக்கங்கள் கொடுத்துளோம், அதனை படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்கள்.