கத்தரிக்காய் வைத்து சுவையான கத்திரிக்காய் பூண்டு வறுவல் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

பொதுவாக கத்தரிக்காய் என்றால் யாருக்கும் பிடிக்காது ஆனால் ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர்களுக்காக தான் இந்த ரெசிபி. இதுவரை கத்திரிக்காய் வைத்து காரக்குழம்பு, கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் பொரியல் இதெல்லாம் செய்து சாப்பிட்டு இருப்போம் அவ்ள

By Prem Kumar · 8/5/2026

பொதுவாக கத்தரிக்காய் என்றால் யாருக்கும் பிடிக்காது ஆனால் ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர்களுக்காக தான் இந்த ரெசிபி. இதுவரை கத்திரிக்காய் வைத்து காரக்குழம்பு, கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் பொரியல் இதெல்லாம் செய்து சாப்பிட்டு இருப்போம் அவ்ளோ ருசியா இருக்கும். கத்திரிக்காய் பிடிக்காதவங்களுக்கு என்ன செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடமாட்டார்கள்.

அவர்களுக்கு இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவல் செய்து கொடுங்கள் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியில் நாம் மசாலா பொருட்கள் எல்லாம் சேர்த்து செய்வதால் கமகமன்னு மணத்துடனும் ருசியான சுவையுடனும் இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணிடாமல் ஒரு தடவை செய்து பாருங்கள். அதனை தயிர் சாதம், தக்காளி சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம்.

இந்த ரெசிபியை ஒரு தடவை செய்து பாருங்கள் அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீர்கள் அந்த அளவுக்கு நாக்கில் எச்சில் ஊறும். இந்த ரெசிபியை பத்து நிமிடங்களில் சூப்பராக செய்து முடித்திடலாம். உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும் போது இந்த கத்திரிக்காய் பூண்டு வறுவலை சட்டுன்னு பத்து நிமிடங்களில் செய்து முடித்திடலாம். இப்போது சுவையான கத்திரிக்காய் பூண்டு வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்

Recipes AMP · Quick view
View full