ருசியான செட்டிநாடு கத்திரிக்காய் கோஸ் மல்லி, . கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட ருசித்து சாப்பிடுவார்கள்.
இன்னைக்கு சுவையான கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி பண்ண போறோம் அப்படின்னு பார்க்க போறோம். கத்திரிக்காயில் இருக்கிற புரதசத்து இரும்பு சத்து உடலுக்கு நல்ல சக்திய கொடுக்குது ரொம்பவே சுவையா எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் சாப்பிடலாம்
இன்னைக்கு சுவையான கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி பண்ண போறோம் அப்படின்னு பார்க்க போறோம். கத்திரிக்காயில் இருக்கிற புரதசத்து இரும்பு சத்து உடலுக்கு நல்ல சக்திய கொடுக்குது ரொம்பவே சுவையா எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் சாப்பிடலாம். வித்தியாசமான சுவைல நிறைய வகையில உணவுகள் செட்டிநாடு ஸ்டௌலில் கிடைக்கும்.
அப்படி இந்த செட்டிநாடு ஸ்டைலில் நம்ம கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த கத்தரிக்காய் கோஸ் மல்லி அனைத்து சாதத்தோடும் இட்லி தோசைக்கு சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். ரொம்பவே சுலபமா வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து இந்த கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி வீட்ல செய்ய போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.
கத்திரிக்காய் உணவுகள் அப்படிங்கும் போது அவை ரொம்பவே சுவையான உணவுகள் மட்டும் கிடையாது அதுல நிறைய சத்தேக்களும் இருக்கிறது. அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கத்திரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல பல ஊட்டச்சத்து கிடைக்கும். என்னதான் கத்திரிக்காயில் வறுவல், சாம்பார், புளி குழம்பு, கூட்டு , எண்ணெய் கத்திரிக்கா அப்படின்னு செஞ்சாலும் இந்த கத்திரிக்காய் கோஸ் மல்லி ரொம்பவே சுவையாவும் வித்தியாசமாகவும் இருக்கும். வாங்க இந்த கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி ருசியா செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.