Advertisement
சைவம்

இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான கத்திரிக்காய் மாங்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement

இட்லி, தோசைக்கு எப்பொழுது ஒரே மாதிரி சாம்பார், சட்னி என்று வைத்து சாப்பிடாமல், இது போன்று கத்திரி மாங்காய் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்க ரொம்ப சூப்பரா இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கத்திரி மாங்காய் தொக்கு | Brinjal Mango Thokku Recipe In Tamil

Print Recipe
இட்லி, தோசைக்கு எப்பொழுது ஒரே மாதிரி சாம்பார், சட்னி என்று வைத்து சாப்பிடாமல், இது போன்று கத்திரி மாங்காய் தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்க ரொம்ப சூப்பரா இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword brinjal mango thokku, கத்திரி மாங்காய் தொக்கு
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 300 கிராம் கத்திரிக்காய் நீளமாக நறுக்கியது
  • 1 மாங்காய் சிறியது
  • 1 வெங்காயம் நீளமாக நறுக்கியது
  • 4 பச்சை மிளகாய் கீறியது
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கொத்தமல்லி தலை கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • ¼ டீஸ்பூன் உளுந்து
  • 2 ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். [ வெங்காயம் சிவக்க கூடாது.]
  • பிறகு அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் வதக்கவும். சிறிது நேரம் கழித்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக வைக்கவும்.
  • கத்திரிக்காய் வெந்ததும் துருவிய மாங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி மாங்காய் வெந்ததும் அதில் கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

36 நிமிடங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

8 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

19 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

21 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago