Advertisement
சைவம்

நாவில் எச்சி ஊற வைக்கும் கத்தரிக்காய் மிளகு கறி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் அதிகம் பிடித்தமான காய்கறியாக இருக்கும். ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றாலே அலர்ஜியாக இருக்கும். கத்தரிக்காயை ஒருவிதமான ஒவ்வாமை உடையவர்கள் சாப்பிட்டால் நமச்சல் ஏற்படும் என்று தவிர்த்து விடுவார்கள். ஆனால் கத்தரிக்காய் பிரியர்களுக்கு எவ்வளவு செய்து கொடுத்தாலும் பத்தவே பத்தாது. அத்தகையவர்களுக்கு இந்த கத்தரிக்காய் மிளகு கறி ஒரு முறை  செய்து கொடுத்துப் பாருங்கள்! உங்களை பாராட்டி தள்ளி விடுவார்கள்.

காய்கறி என்றாலே பலரும் மருந்து சாப்பிடுவது போன்று தான் சாப்பிடுவார்கள். இதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. அதிலும் ஒரு சில காய்கறிகளை சுத்தமாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அவ்வாறு கத்தரிக்காய், பாகற்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை பலரும் வேண்டாம் என்று தான் நினைக்கிறார்கள். வீட்டில் இவற்றை வாங்கி சமைப்பதையே தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இவ்வாறு காய்கறிகளை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பது நமக்கு தான் கெடுதல் விளைவிக்கிறது. ஏனென்றால் காய்கறிகளில் மட்டும் தான் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவற்றை சிறிதளவாவது அன்றாடம் நமது உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். பலரும் விரும்பி சாப்பிடாத இந்த கத்தரிக்காயை ஒருமுறை இவ்வாறு கத்தரிக்காய் மிளகு கறி செய்தால் போதும். வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட தட்டாமல் சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..

Advertisement

கத்தரிக்காய் மிளகு கறி | Brinjal Pepper Fry Recipe In Tamil

Advertisement
fill: url(#wprm-recipe-user-rating-0-66); }linearGradient#wprm-recipe-user-rating-0-33 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-50 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-66 stop { stop-color: #343434; }
Print Recipe
ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றால் அதிகம் பிடித்தமான காய்கறியாக இருக்கும். ஒரு சிலருக்கு கத்தரிக்காய் என்றாலே அலர்ஜியாக இருக்கும்.கத்தரிக்காயை ஒருவிதமான ஒவ்வாமை உடையவர்கள்
Advertisement
சாப்பிட்டால் நமச்சல் ஏற்படும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் கத்தரிக்காய் பிரியர்களுக்கு எவ்வளவு செய்து கொடுத்தாலும் பத்தவேபத்தாது. அத்தகையவர்களுக்கு இந்த கத்தரிக்காய் மிளகு கறி ஒரு முறை  செய்து கொடுத்துப் பாருங்கள்! உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்..
 
Course Side Dish
Cuisine tamilnadu
Keyword Brinjal Pepper Fry
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 112

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கப் கத்தரிக்காய் நறுக்கியது
  • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • உப்பு தேவைகேற்ப
  • 2 பல் பூண்டு
  • மஞ்சள்தூள் சிறிதளவு
  • 1/2 டம்ளர் தேங்காய்பால்
  • கறிவேப்பிலை சிறிதளவு

அரைக்க

  • 3 பல் பூண்டு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

Instructions

  • முதலில் அரைக்க கொடுத்துள்ள அனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ளவும்
  • கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்,அரைத்த விழுது சேர்த்து கிளறி சிம்மில் வைத்து எட்டு நிமிடங்களுக்கு நன்றாக வேகவிடவும்
  • பிறகு தேங்காய் பால் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Protein: 9g | Cholesterol: 1.2mg | Fiber: 2g | Sugar: 1g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 22 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். சில நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். லாபம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உண்டு.…

8 நிமிடங்கள் ago

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

13 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

16 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago