Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் கத்திரிக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையான சுவையில் கத்திரிக்காய் பொரியல் இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க வேண்டான்னு சொல்லவே மாட்டாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது போன்று செய்து கொடுத்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி இந்த கத்திரிக்காய் பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

கத்திரிக்காய் பொரியல் | Brinjal Poriyal Recipe In Tamil

Print Recipe
சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையான சுவையில் கத்திரிக்காய் பொரியல் இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க வேண்டான்னு சொல்லவே மாட்டாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது போன்று செய்து கொடுத்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி
Advertisement
இந்த கத்திரிக்காய் பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kathirikai பொரியல், கத்திரிக்காய் பொரியல்
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • ¼ கிலோ கத்திரிக்காய்
  • 3 வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய், உப்பு தேவையான அளவு
  • 1 கப் தேங்காய் துருவல்

Instructions

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து, காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • பிறகு நறுக்கிய கத்தரிக்காயை போடவும். உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளியை கெட்டியாக கரைத்து அதில் சேர்க்கவும்.
  • நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும், தேங்காய் துருவலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும். தேங்காய் துருவலை விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாம்.
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

60 நிமிடங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

19 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

23 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago