இட்லி தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் தக்காளி சப்ஜி இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!
இரவு உணவிற்காக சற்று கூடுதல் நேரம் எடுத்தும் கூட சுவையான உணவினை சமைத்து கொடுக்க பலராலும் முடியும். எனவே சற்று யோசித்து வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று பலரும் சிந்தித்து சமைப்பது உண்டு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்ஃ புல்கா உடன், இ
இரவு உணவிற்காக சற்று கூடுதல் நேரம் எடுத்தும் கூட சுவையான உணவினை சமைத்து கொடுக்க பலராலும் முடியும். எனவே சற்று யோசித்து வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று பலரும் சிந்தித்து சமைப்பது உண்டு.
அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்ஃ புல்கா உடன், இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த கத்திரிக்காய் தக்காளி சப்ஜ்ஜியை ஒரு முறை இட்லி, தோசை,சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா வைச்சு சாப்பிட்டு தான் பாருங்க,அருமையாக இருக்கும்.முன்பெல்லாம் டிபன் என்றாலே இட்லி, தோசை, பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷலாக சப்பாத்தி, பூரி போன்றவை இருக்கும்.
அதற்கும் தொட்டுக் கொள்ள குருமா தக்காளி சட்னி தான் இருக்கும். இப்போதெல்லாம் அப்படி அல்ல வித்தியாச, வித்தியாசமாக நிறைய சைட் டிஷ் வகைகள் வீட்டிலேயே செய்து தருகிறோம். அந்த வகையில் இப்போது கத்திரிக்காய் தக்காளி சப்ஜி வைத்து செய்யப்படும் இந்த சப்ஜியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.