காரசாரமான ருசியில் பரோக்கோலி கறி இப்படி சூப்பராக வீட்டிலயே செஞ்சு பாருங்கள்!

வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பதிவு

By Prem Kumar · 29/2/2024

வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த புரோக்கோலியில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதய நோய்கள் வருவதை தடுக்கும் அளவிற்கு நிறையவே சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது புரோக்கோலி. இந்த பச்சை நிற காலிபிளவர் போன்று இருக்கும் ப்ரோக்கோலி அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல்நலம் வலுவாகும். இதில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரி செய்யும்.

இந்த புரோக்கோலியை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.‌ அந்த வகையில் இந்த புரோக்கோலியை கொண்டு ரொம்பவே ஈசியாக டேஸ்டியான கறி எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். சப்பாத்தி, நாண் போன்ற உணவுகளுக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் புரோக்கோலி கறி. இத்தனை மருத்துவ நன்மைகளை தரும் புரோக்கோலியை வைத்து சுவையான , ஆரோக்கியமான புரோக்கோலி கறியை வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான தக்காளி முட்டைகோஸ் காரக் கறி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான ரெசிபி!

Recipes AMP · Quick view
View full