பிரோக்கோலி பிரைடு ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
பிரக்கோலி ஃபிரைட் ரைஸ் வித்தியாசமான ஒரு ரெசிபியாக இருக்கும். வெஜ் ப்ரைட் ரைஸ், மஸ்ரூம் ப்ரைட் ரைஸ்,கோபி பிரைட் ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த ப்ரைட் ரைஸ் கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி இருக்க மாட்டீங்க. இதுல ப்ராக்கோலி மட்டும் இல்லாம கூடவே ஸ்வீட்
பிரக்கோலி ஃபிரைட் ரைஸ் வித்தியாசமான ஒரு ரெசிபியாக இருக்கும். வெஜ் ப்ரைட் ரைஸ், மஸ்ரூம் ப்ரைட் ரைஸ்,கோபி பிரைட் ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த ப்ரைட் ரைஸ் கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி இருக்க மாட்டீங்க. இதுல ப்ராக்கோலி மட்டும் இல்லாம கூடவே ஸ்வீட் கார்ன் பன்னீர் இரண்டும் சேர்த்து செய்ய போறோம். வீட்ல காலையில வச்ச சாதம் மீதம் ஆகிவிட்டது என்றால் கூட அதில் இந்த ரெசிபியை செய்யலாம். குழந்தைகளுக்கு ப்ரைட் ரைஸ் அப்படின்னா ரொம்பவே பிடிக்கும் அந்த மாதிரி விரும்புற குழந்தைகளுக்கு கடையில் வாங்கி கொடுக்காம இந்த மாதிரி ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து வீட்டிலேயே செஞ்சு கொடுக்கலாம்.
அந்த வகையில் பிரோக்கோலி சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இது மட்டும் சேர்த்து செய்யாமல் கூடவே பன்னீர் மக்காச்சோளம் எல்லாம் சேர்த்து செய்யும் போது டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த அட்டகாசமான ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவாங்க. இந்த சூப்பரான ரெசிபியை மிஸ் பண்ணாம வீட்ல நீங்களே செஞ்சு பாருங்க இப்ப இருக்குற குழந்தைகளுக்கு பிரைட் ரைஸ் நூடுல்ஸ் இது எல்லாம் தான் ரொம்ப பிடிக்கும்.
அந்த மாதிரி விரும்புற குழந்தைகளுக்கு கண்டிப்பா ஆரோக்கியமான முறையில் செய்து கொடுக்கணும். பன்னீர் புரோட்டின் நிறைந்த ஒன்று அதனையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சுவையான ரெசிபியை வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கும் செஞ்சு கொடுக்கலாம். நிறைய சாதம் மீதம் ஆகிடுச்சு அப்படின்னா அதுல தண்ணி ஊத்தி பழைய சாதம் இந்த மாதிரி ஒரு சூப்பரான ஃபிரைடு ரைஸா செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பிரோக்கோல ப்ரைட் ரைஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான ப்ரோக்கோலி டிக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!