பட்டர் கீமா மசாலா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இனி வாழ்க்கையில் இந்த டேஸ்டை மறக்கவே மாட்டீங்க!!
மட்டன் கொத்து கறியைத் தான் கீமா என்கிறார்கள். இந்த கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு இந்த மட்டன் கீமாவில் பட்டர் கீமா மசாலா இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள். இந்த டேஸ்டை சாப்பிடுபவர்கள் மறக்கவே மாட்ட
மட்டன் கொத்து கறியைத் தான் கீமா என்கிறார்கள். இந்த கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு இந்த மட்டன் கீமாவில் பட்டர் கீமா மசாலா இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள். இந்த டேஸ்டை சாப்பிடுபவர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக் கூடிய இந்த எளிதான பட்டர் கீமா மசாலா எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம்.