Advertisement
ஐஸ்

குளு குளுனு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

Advertisement

ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு விஷயம் தான். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். வீட்டில் இந்த  பொருட்களை வைத்தே ரொம்ப ரொம்ப சுலபமாக நாமே பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் சுவையாக தயாரித்து விடலாம்! அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? எப்படி தயார் செய்ய வேண்டும்? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள இந்த பதிவில் காணலாம்.

பட்டர் ஸ்காட்ச் | Butter Scotch Recipe In Tamil

Print Recipe
ஐஸ்கிரீம் என்றால் அனைவருக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு விஷயம் தான். குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
Course Dessert
Cuisine Italian, tamilnadu
Keyword Butter Scotch Ice cream
Prep Time 10 minutes
Cook Time 5 hours
Servings 4
Calories 273

Equipment

  • 1 பவுள்

Ingredients

  • 1/2 கப் சர்க்கரை
  • 2 லிட்டர் பால்
  • 3 கப் ஃப்ரெஷ் கிரீம்
  • 2 டீஸ்பூன் ஜி.எம்.எஸ்
  • 2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  • 1/2 டீஸ்பூன் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர்

Instructions

பட்டர் ஸ்காட்ச் செய்ய:

  • பொடியாக நறுக்கிய பாதாம் சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் முந்திரி – தலா 12 உணவு

செய்முறை : யம்மி பட்டர் ஸ்காட்ச்

  • முதலில் பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை 1/2 பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற வைத்து, ஜி.எம்-.-எஸ்-ஸை கலந்து கொள்ளவும்.
  • மீதியுள்ள பாலில்
    Advertisement
    சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி ஆற விடவும். 1 டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை கலக்கவும்.
  • ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து காய்ச்சிய பாலில் இவற்றைச் சேர்த்து கலக்கவும்.
  • அதில் ஃப்ரெஷ் க்ரீம், எசென்ஸ் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதில் பால் கலவைகளை சேர்த்து ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடிக்கவும். இதை சிறிய கப்களில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும்.
  • சர்க்கரை மற்றும் பருப்புகளை ஒன்றாக சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வறுக்கவும். பருப்பு வறுபட்டு பொன்னிறமாக மாறும்போது இறக்கி ஆற வைத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இந்தப் பொடியைத் தூவியா பின்பு பரிமாறவும்.

Nutrition

Serving: 200g | Calories: 273kcal | Carbohydrates: 31g | Protein: 4.6g | Fat: 15g | Saturated Fat: 9g | Cholesterol: 5.8mg | Sodium: 106mg | Sugar: 13g | Vitamin C: 0.3mg | Calcium: 169mg | Iron: 0.1mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

7 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

18 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

1 நாள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago