வெயிலுக்கு இதமா பட்டர்ஸ்காட்ச் ஐஸ் கிரீம் 10 நிமிஷத்துல இப்படி செய்து பாருங்க!

ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சாப்பிட்டாலும் ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது. இதனையும் படியுங்கள் : கோடை வெயிலக்கு இதமாக வாழைப

By ·

ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சாப்பிட்டாலும் ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது.

இதனையும் படியுங்கள் : கோடை வெயிலக்கு இதமாக வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!

ஆனால் கடையில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. கொழுப்புகள் அதிகம் சேர்க்கப்பட்டு விற்கப்படும் பல ஐஸ்கிரீம் வகைகளால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்கலாம். இதை தவிர்க்க ஆரோக்கியமான முறையில் நீங்களே வீட்டில் ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை செய்து கொடுத்த திருப்தி உங்களுக்கு நிச்சயம் இருக்கும். இதை சுலபமாக வெறும் பத்து நிமிடத்தில் செய்திட முடியும். இந்த பதிவில் சுவையான பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை