ரொம்பவே சுலபமான அதே சமயம் சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி, ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!
முட்டைகோஸ் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வருது முட்டைகோஸ் பொரியல் தான். முட்டைகோஸ்ல பொரியல் மட்டும் இல்லாம கூட்டு கூட வச்சு சாப்பிடுவாங்க ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி இந்த முட்டைக்கோஸ்ல நம்ம இன்னைக்கு என்ன பண்ண போறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா முட்டைக்கோஸ் சட்னி.
முட்டைகோஸ் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வருது முட்டைகோஸ் பொரியல் தான். முட்டைகோஸ்ல பொரியல் மட்டும் இல்லாம கூட்டு கூட வச்சு சாப்பிடுவாங்க ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி இந்த முட்டைக்கோஸ்ல நம்ம இன்னைக்கு என்ன பண்ண போறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா முட்டைக்கோஸ் சட்னி. முட்டைக்கோஸ்ல சட்னி அரைக்கலாம் ரொம்பவே சுவையா இருக்கும்.
இது ரொம்ப ரொம்ப நல்லது உங்ககிட்ட வெங்காயம் இல்லையா கொஞ்சமாதான் வெங்காயம் இருக்கு முட்டைகோஸ் இருக்கா அப்ப கொஞ்சமா வெங்காயத்தை சேர்த்துக்கிட்டு அது கூட நீங்க முட்டைக்கோசையும் சேர்த்து சட்னி செய்தா சட்னி ரொம்பவே சுவையாவும் இருக்கும். அதிக அளவும் கிடைக்கும் அதேபோல சட்னி ரொம்ப ருசியாவும் இருக்கும். இந்த முட்டைகோஸ் சட்னி வச்சு நீங்க இட்லியோ இல்ல தோசையோ செய்து கொடுத்தீங்கன்னா நீங்க செய்து கொண்டு இருக்கும் போதே இட்லியும் தோசையும் காலி ஆகிக்கொண்டே இருக்கும்.
அந்த அளவுக்கு ரொம்ப சுவையா இருக்கு அதனால எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. காலை நேரத்தில் டிபன் இல்லைன்னா இரவு நேரத்துல டிபன் இதுல எதுக்கு நீங்க இந்த சட்னி செய்து கொடுத்தாலும் ரொம்பவே சுவையா இருக்கும் சாப்பிடுவதற்கு. இந்த சுவையான ரொம்ப ஈஸியான முட்டைகோஸ் சட்னி எல்லாருமே செய்து சாப்பிடலாம் நிறைய கால்சியம் இருக்கு அதனால அது உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமானது.
சுவையான இந்த முட்டைக்கோஸ் சட்னி எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். இந்த சுவையான முட்டைகோஸ் சட்னியை சின்னவங்க முதல் பெரியவர்கள் வரைக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்க இட்லி தோசை செய்ய செய்ய அது சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க இந்த சட்னியோட சுவை அவங்கள சாப்பிட தூண்டிக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த முட்டைகோஸ் சட்னி. இந்த சுவையான முட்டைகோஸ் சட்னியை எப்படி ரொம்பவே சுலபமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.