முட்டைகோஸ் வைத்து இப்படி மணமணக்கும் பருப்பு குழம்பு செய்து பாருங்க இதன் சுவை அபாரமாக இருக்கும்!
முட்டை கோஸ் வாங்கினால் அதை வைத்து கூட்டு பொரியல் போன்றவை தான் நாம் இது வரை செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த முட்டைகோஸ் அதிகமாக யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இப்படி ஒரு முறை பருப்பு குழம்பு செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க. முட்டைகோ
முட்டை கோஸ் வாங்கினால் அதை வைத்து கூட்டு பொரியல் போன்றவை தான் நாம் இது வரை செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த முட்டைகோஸ் அதிகமாக யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இப்படி ஒரு முறை பருப்பு குழம்பு செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.
முட்டைகோஸ் கூட்டு ரொம்பவும் சுவையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை முட்டைகோஸ் பருப்பு குழம்பு செய்து பாருங்கள், இனி அடிக்கடி முட்டை கோஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடிய இந்த முட்டைகோஸ் பருப்பு குழம்பு இதே அளவுகளில் இதே பொருட்களை வைத்து செய்து பார்க்க வேண்டும். முட்டைக்கோஸ் பருப்பு குழம்பு எளிதாக எப்படி சுவையாக செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.