மொறு மொறு ருசியான முட்டைகோஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பக்காவான ரெசிபி!

வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஸ்நாக்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இந்த முட்டை கோஸ் பக்கோடாவை சுவையாக சீக்கிரத்தில் செய்து விடலாம்.முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குண

By Prem Kumar · 27/11/2023

வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஸ்நாக்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இந்த முட்டை கோஸ் பக்கோடாவை சுவையாக சீக்கிரத்தில் செய்து விடலாம்.முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும். இப்படி முட்டைகோஸ் சேர்த்து பக்கோடா செய்தால் இது சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். உங்களுடைய வீட்டில் பஜ்ஜி மாவு இருந்தால் கூட அந்த மாவை இந்த பக்கோடாவில் தேவையான அளவு சேர்த்து பிசைந்து செய்யலாம். சுவையாகத்தான் இருக்கும்.

மாலை நேரங்களில் குழந்தைகள் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி அடம் பிடித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நேரங்களில் கடைகளில் விற்கும் ஆரோக்கியம் மற்ற ஸ்நாக்ஸ்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலே ஆரோக்கியமான முறையில் ஹெல்தியான இந்த ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.காய்கறி சேர்த்த ஸ்நாக்ஸ் என்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியாகவும் இருக்கும். வாங்க இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.

Recipes AMP · Quick view
View full