எப்பவும் ஒரே மாதிரியான சட்னி செய்யாம குடைமிளகாய் சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
குடைமிளகாய் வச்சு கிரேவி பண்ணிருப்போம். குடைமிளகாய் வச்சு ஆம்லெட் போட்டு இருப்போம். குடைமிளகாய் முட்டை பொரியல் செஞ்சிருப்போம். சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா குடைமிளகாய் வச்சு கிரேவி கூட செஞ்சிருப்போம் ஆனா குடைமிளகாய் வச்சு சட்னி இதுவரைக்கும் செஞ்சிருக்கவே மாட்டோம். எப்பவுமே இட்லி தோச
குடைமிளகாய் வச்சு கிரேவி பண்ணிருப்போம். குடைமிளகாய் வச்சு ஆம்லெட் போட்டு இருப்போம். குடைமிளகாய் முட்டை பொரியல் செஞ்சிருப்போம். சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா குடைமிளகாய் வச்சு கிரேவி கூட செஞ்சிருப்போம் ஆனா குடைமிளகாய் வச்சு சட்னி இதுவரைக்கும் செஞ்சிருக்கவே மாட்டோம். எப்பவுமே இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னு செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த குடைமிளகாய் சட்னி செஞ்சு பாருங்க. இந்த சட்னி இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்டின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனாக தான் இருக்கும்.
இந்த குடைமிளகாய் சட்னி செஞ்சு கொடுத்தீங்கன்னா இதுல குடைமிளகாய் தான் போட்டு இருக்கோம் அப்படின்னு யாருக்குமே தெரியாது அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சட்னியா இருக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு இட்லி தோசை கொடுக்கும்போது அதுக்கு சைடு ஷா இந்த குடைமிளகாய் சட்னியை கொடுத்து விடலாம் கண்டிப்பா விரும்பி சாப்பிட்டு வருவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட அவங்களுக்கு எப்பவும் ஒரே மாதிரியா சட்னி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை குடைமிளகாய் சட்னி செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்டுட்டு போவாங்க ரெசிபி கூட கேட்டுட்டு போவாங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.
இந்த ருசியான குடைமிளகாய் சட்னி ஒரு தடவை மட்டும் செஞ்சீங்கன்னா போதும் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் பொதுவா பச்சை காய்கறிகள் அப்படின்னாலே அதுல நிறைய சத்துக்கள் இருக்கு. அதுலயும் இந்த குடைமிளகாயில் நிறைய சத்துக்கள் இருக்கு கர்ப்பிணி பெண்கள் குடைமிளகாய் சாப்பிடுறது நல்லது. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்லாமல் எல்லாருமே இந்த குடைமிளகாய அடிக்கடி உணவில் சேர்த்துக்கலாம். சூப்பரான இந்த குடைமிளகாய் சட்னியை சாதத்துக்கும் கூட போட்டு பிரட்டி சாப்பிடலாம் சுவை நல்லா தான் இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான குடைமிளகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ராஜஸ்தானி பூண்டு சட்னி சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா ஒரு தடவ செஞ்சு பாருங்க!