குடைமிளகாய் மக்காச்சோள கிரேவி இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா சப்பாத்திக்கு செஞ்சு பாருங்க!!
சப்பாத்திக்கு பொதுவா நம்ம உருளைக்கிழங்கு குருமா, பன்னீர் பட்டர் மசாலா, தக்காளி தொக்கு, சட்னி இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவுமே ஒரே மாதிரியாய் இந்த மாதிரி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா மக்காச்சோளத்தையும் குடைமிளகாயையும் வைத்து இந்த சூப்பரான கிரேவி ரெசிபி செஞ
சப்பாத்திக்கு பொதுவா நம்ம உருளைக்கிழங்கு குருமா, பன்னீர் பட்டர் மசாலா, தக்காளி தொக்கு, சட்னி இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவுமே ஒரே மாதிரியாய் இந்த மாதிரி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா மக்காச்சோளத்தையும் குடைமிளகாயையும் வைத்து இந்த சூப்பரான கிரேவி ரெசிபி செஞ்சு பாருங்க. இந்த ரெசிபி சப்பாத்திக்கு மட்டுமில்லாம இட்லி தோசைக்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் சாதத்துக்கும் கூட அருமையாக இருக்கும்.
தேங்காய் சாதம், நெய் சோறு, புலாவ், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் இந்த மாதிரி செய்யும்போது கண்டிப்பா இந்த டேஸ்டான ரெசிபியை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க இதை பார்க்கும் போதே சாப்பிடனும் போல தோணும் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். மக்காச்சோளத்தையும் குடைமிளகாயையும் வைத்து ஃப்ரைட் ரைஸ் வேணா செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு கிரேவி ரெசிபி கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டீங்க.
ஒரே ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா விடவே மாட்டீங்க சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு தேங்காய் அரைத்து ஊத்தாமலே நல்லா கெட்டியா கிரேவி பதத்துல சூப்பரா செய்யலாம். அவ்வளோ ருசியாக இருக்கும். இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா ரெண்டு மூணு சப்பாத்தி எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான மக்காச்சோள குடைமிளகாய் கிரேவி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மக்காச்சோள புலாவ் இப்படி சுலபமாக செய்து பாருங்க! இனி அடிக்கடி வீட்டில் கேட்டுட்டே இருப்பாங்க!