பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கேரமல் புட்டிங் கேக் இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்ற

By Prem Kumar · 19/3/2026

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கு கேக் செய்து‌ கொடுத்தால் கொஞ்சம் மாற்றமாக இருக்கும். அந்த வகையில் கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே கேரமல் புட்டிங் கேக் செய்து அசத்துங்கள். வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சுவையான இனிப்பு உணவுகளில் கேரமல் பிரட் புட்டிங் முக்கிய இடம் பெறுகிறது.

இதை செய்ய சிறப்பு பொருட்கள் எதுவும் தேவையில்லை வீட்டிலேயே இருக்கும் ரொட்டி, பால், சர்க்கரை, முட்டை போன்றவற்றால் இந்த டெசர்ட் தயார் செய்யலாம். இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகை. குளிரவைத்தோ அல்லது வெதுவெதுப்பாகவோ பரிமாறலாம். இனிப்பு விரும்பிகள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டிய ஒரு சுலபமான ரெசிபி. இப்போது சுவையான கேரமல் புட்டிங் கேக் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி?

Recipes AMP · Quick view
View full