குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேரட் ஜெல்லி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

வெறும் அஞ்சு பொருள் இருந்தா போதும் ஒரு சூப்பரான ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி, ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யலாம். குழந்தைகள் பொதுவாக காய்கறிகள் சாப்பிட மாட்டோம் அப்படின்னா அடம்பிடிப்பாங்க அந்த மாதிரி அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை கேரட் வச்சு கேரட் ஜெல்லி செஞ்சு கொடுங்க. அ

By Prem Kumar · 13/1/2026

வெறும் அஞ்சு பொருள் இருந்தா போதும் ஒரு சூப்பரான ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி, ஸ்நாக்ஸ் ரெசிபி செய்யலாம். குழந்தைகள் பொதுவாக காய்கறிகள் சாப்பிட மாட்டோம் அப்படின்னா அடம்பிடிப்பாங்க அந்த மாதிரி அடம்பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை கேரட் வச்சு கேரட் ஜெல்லி செஞ்சு கொடுங்க. அந்த கேரட் ஜூலி சாப்பிட்டு அசந்து போய் விடுவாங்க கேரட்டை பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட அந்த ஜெல்லியை அப்படி விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு கேரட் ஜெல்லி செம்ம டேஸ்டா இருக்கும்.

இந்த கேரட் ஜெல்லிய சதுர வடிவில் வெட்டி எல்லாத்துக்கும் பரிமாறினா அதை பார்த்தாலே சாப்பிடணும் அப்படின்னு தோணும் அந்த அளவுக்கு வாயில் எச்சில் ஊறும். இந்த டேஸ்டான கேரன் ஜூலி செய்வதற்கு நமக்கு ஒரு அஞ்சு பொருள் மட்டுமே போதுமானது தான். அத வச்சு சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம்‌. வீட்ல நிறைய கேரட் இருக்கு அப்படின்னா அதை வச்சு என்ன செய்றதுன்னு குழப்பமே வேண்டாம் இந்த மாதிரி ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செஞ்சிடுங்க. சட்டுனு இருக்கிற எல்லா கேரட்டுமே காலியாகிவிடும்.

ஸ்கூலுக்கு போயிட்டு மாலை நேரத்தில் வீட்டுக்கு வர குழந்தைகளுக்கு இந்த கேரட் ஜெல்லி செஞ்சு வச்சிருந்தீங்கன்னா போதும் அடம்பிடிக்காமல் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து படிப்பாங்க. ஸ்கூலுக்கு போகும்போது அவங்க ஸ்நாக்ஸ் பாக்ஸ்க்கு கூட இந்த ஹெல்தியான கேரட் ஜெல்லியை கொடுத்துவிடலாம். ரொம்ப வே சாப்டா வாயில போட்ட உடனே கலைஞ்சு போயிடும் இந்த ஜெல்லி செய்றதுக்கு நம்ம அகர் அகர் சேர்க்க தேவையில்லை.

அகர் அகர் போட்டா எப்படி ஜெல்லி மாதிரி வருமோ அதே மாதிரி ஜெல்லி மாதிரி இந்த கேரட் வச்சு நம்ம செஞ்சிடலாம் ஆனா அகர் அகர் சேர்க்க தேவையில்லை. எந்த ஒரு செயற்கை பொருளுமே இல்லாம செய்ற இந்த சூப்பரான ஜெல்லியை உங்க குழந்தைகளுக்கு கொடுங்க. கடைகள்ல ஜெல்லி வாங்கி கொடுப்பதற்கு வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. இப்ப வாங்க இந்த சூப்பரான கேரட் செடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உங்கள் சிறுவயதில் சாப்பிட்ட ஜெல்லி மிட்டாயை மீண்டும் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளதா? அப்படியானால் இதனை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!!

Recipes AMP · Quick view
View full