தித்திக்கும் சுவையில் கேரட் பூசணி கீர் இப்படி சுலபமாக வீட்டிலே ட்ரை பண்ணி பாருங்க!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் கீர் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது. கேரட் கீர் கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத

By ·

 கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் கீர் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது. கேரட் கீர் கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான கீர் ஆகும்.

கீர் ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல் என்பதால், கேரட் கீர் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது. இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கேரட்ட உடன் பூசணிக்காயும் சேர்த்து கீர் செய்யலாம். குழந்தைகள் பூசணிக்காய் சாப்பிட அடம் பிடித்தால் அவர்களுக்கு இது மாதிரியான சுவையான கீர் செய்து கொடுக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய கேரட் பூசணி கீர் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கேரட் பூசணி கீர் கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த சுவையான கேரட் பூசணி கீர் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை