மதிய உணவுக்கு ஏற்ற கேரட் சாதம் செய்வது எப்படி ?

இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று கேரட் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த கேரட் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட

By Prem Kumar · 7/12/2022

இன்று நாம் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுத்து விடும் வகையில் ஒரு அசத்தலான சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம், இன்று கேரட் சாதம் செய்வது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இது போன்று இந்த கேரட் சாதத்தை செய்து கொடுத்தால் நீங்கள் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் அது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்

இதையும் படியுங்கள் : அய்யர் வீட்டு சுவையான சாம்பார் சாதம் செய்வது எப்படி ?

ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இந்த கேரட் சாதம் அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் உங்கள் குழந்தைகள் இது போல் செய்து தரச் சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான கேரட் சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full