சுட சுட சாதத்தில் இந்த கேரட் பொரியலை போட்டு பிசைந்து, சாப்பிட்டு பொரியலை சீக்கிரம் காலி செஞ்சுருவாங்க!!!

கேரட் பொரியல் இப்படி செய்தால் குழம்பு வைக்க வேண்டிய வேலையே இருக்காது.காரசாரமான கேரட் பொரியல் செய்வது எப்படி இந்த கேரட் பொரியலை எவ்வளவுதான் சுவையாக செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடிய பொருட்களில் இந்த கேரட்டும் ஒன்று. கே

By ·

கேரட் பொரியல் இப்படி செய்தால் குழம்பு வைக்க வேண்டிய வேலையே இருக்காது.காரசாரமான கேரட் பொரியல் செய்வது எப்படி இந்த கேரட் பொரியலை எவ்வளவுதான் சுவையாக செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடிய பொருட்களில் இந்த கேரட்டும் ஒன்று. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

குளிர்காலத்தில் கேரட் விலை குறைவாக நமக்கு கிடைக்கும். உங்க வீட்டில் கேரட்டை வாங்கினால் ஒரு முறை தவறாமல் இந்த முறையில் பொரியல் செய்து சாப்பிடுங்கள். இந்த கேரட் பொரியல் காரசாரமான சுவையைக் கொடுக்கக்கூடிய ரெசிபி. ஆந்திரா பக்கத்தில் பொரியல் என்றால் இப்படித்தான் மசாலா பொருட்களை வறுத்து அரைத்து போட்டு செய்வார்கள்.

அது போலத்தான் இன்றைக்கும் நாம ஒரு ரெசிபியை பார்க்க போகின்றோம். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை