காரசாரமான சுவையில் காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி ?

பொதுவாக சில உணவுகள் மட்டுமே பலரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் அந்த உணவுகளை யாரிடம் கேட்டாலும் எனக்கு பிடிக்காது என்று சொல்லவ மாட்டார்கள். அதில் ஒன்றுதான் காலிஃப்ளவர் சில்லி மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு ரோட்டு ஓர கடைகளில் பெரும்பாலும் நாம் காலிஃப்ளவர் சில்

By Prem Kumar · 27/10/2022

பொதுவாக சில உணவுகள் மட்டுமே பலரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் அந்த உணவுகளை யாரிடம் கேட்டாலும் எனக்கு பிடிக்காது என்று சொல்லவ மாட்டார்கள். அதில் ஒன்றுதான் காலிஃப்ளவர் சில்லி மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு ரோட்டு ஓர கடைகளில் பெரும்பாலும் நாம் காலிஃப்ளவர் சில்லி வாங்கி சாப்பிடுவோம் இல்லை என்றால் எப்போதாவது நம் வீடுகளில் செய்து சாப்பிடுவோம் ஆனால் வீடுகளில் நாம் பெரும்பாலும் செய்வது கிடையாது.

இதையும் படியுங்கள் : KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?

ஏனென்றால் காலிஃபிளவர் சில்லி பக்குவமாக வைக்க தெரியாது ஆகையால் கடைகளில் விற்பனையாகும் அந்த காலிபிளவர் சில்லியை எப்படி நம்மளும் அதை போல் வீட்டில் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். இதை மாலை நேரங்களில் உங்கள் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் ஆக நீங்கள் கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் அதே நேரம் சுகாதாரமானதாக இருக்கும் நீங்கள் வீட்டிலேயே செய்வதால். அதனால் இன்று காலிஃபிளவர் சில்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full