KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?

- Advertisement -

நாம் பொதுவாக சாப்பாட்டு நேரங்களையும் தவிர்த்து சில உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டுமென்று நினைப்போம். அப்படி தோனும் பொழுது வெளியில் சென்று கடைகளில் விற்கப்படும். எண்ணெயில் பொரித்த சில உணவு பொருட்களை பெரிதும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அப்படி செய்யப்படும் உணவுகள் எவ்வளவு சுவையாகவும், ருசியாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கும். ஆம் முறையற்ற சமையல், தரம் இல்லாத எண்ணெய், தரம் இல்லாத பொருட்களாள் செய்யபடும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : சுவையான மதுரை மட்டன் வறுவல் செய்வது எப்படி ?

- Advertisement -

மேலும் உணவு பொருட்களின் சுவையை கூட்டுவதற்காக வேறு சில பொருட்களையும் கலப்பார்கள். அதே உணவுகளை நீங்கள் வீட்டில் தரமான முறையில் செய்து சாப்பிடலாம் இன்று கேஎப்சி ஸ்டைலில் காலிபிளவர் பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இனி வெளியில் சென்று சாப்பிட்டு பணத்தை விரயம் செய்யாதீர்கள் நீங்களே வீட்டில் இப்படி செய்து பாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க. Youtube Sub

Print
No ratings yet

KFC காலிஃபிளவர் பக்கோடா | KFC Cauliflower Fry Recipe in Tamil

வெளியில் செய்யப்படும் உணவுகள் எவ்வளவு சுவையாகவும், ருசியாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கும். ஆம் முறையற்ற சமையல், தரம் இல்லாத எண்ணெய், தரம் இல்லாத பொருட்கள் மேலும் உணவு பொருட்களின் சுவையை கூட்டுவதற்காக வேறு சில பொருட்களையும் கலப்பார்கள். அதே உணவுகளை நீங்கள் வீட்டில் தரமான முறையில் செய்து சாப்பிடலாம் இன்று கேஎப்சி ஸ்டைலில் காலிபிளவர் பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Fry
Cuisine: Indian, TAMIL
Keyword: KFC Cauliflower Fry, KFC காலிஃபிளவர் பக்கோடா
Yield: 4 people
Calories: 25kcal

Equipment

  • 1 கடாய்
  • 2 பெரிய பவுள்
  • 1 பெரிய தட்டு

தேவையான பொருட்கள்

பாலில் கலக்கும் பொருட்கள்

  • 1 கப் பால்
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 1 tbsp மிளகுத்தூள்
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ tbsp எலுமிச்சை சாறு
  • 2 tbsp உப்பு
  • 1  முட்டை நன்கு அடித்து கொள்ளவும்

மாவு தயார்செய்ய

  • 1 கப் மைதா
  • ½ கப் சோள மாவு
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 1 tbsp மிளகுத்தூள்
  • ¼ tbsp மல்லித்தூள்
  • ¼ tbsp சீரகத்தூள்
  • உப்பு தேவையான அளவ

பொரிக்க

  • ½ KG காலிஃபிளவர்
  • எண்ணெய் தேவையான அளவு

Nutrition

Calories: 25kcal | Carbohydrates: 5g | Protein: 1.9g | Saturated Fat: 0.1g | Sodium: 30mg | Potassium: 299mg | Fiber: 2g | Sugar: 1.9g

English Overview: Cauliflower 65 is one of the most important dishes in south india. cauliflower 65 recipe or cauliflower 65 seivathu eppadi or cauliflower 65 recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil

-விளம்பரம்-

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here