
இன்று நாம் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடக் கூடிய வகையில் ஒரு சிக்கன் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலருக்கும் மிகவும் பிடித்த KFC சிக்கன் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதே போல் ஒரு முறை இந்த KFC சிக்கன் ப்ரையை உங்கள் வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சா
நாம் பொதுவாக சாப்பாட்டு நேரங்களையும் தவிர்த்து சில உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டுமென்று நினைப்போம். அப்படி தோனும் பொழுது வெளியில் சென்று கடைகளில் விற்கப்படும். எண்ணெயில் பொரித்த சில உணவு பொருட்களை பெரிதும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அப்படி செய்யப்படும் உணவுகள் எவ்வளவு சுவையாகவ