சைவம்KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?
நாம் பொதுவாக சாப்பாட்டு நேரங்களையும் தவிர்த்து சில உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டுமென்று நினைப்போம். அப்படி தோனும் பொழுது வெளியில் சென்று கடைகளில் விற்கப்படும். எண்ணெயில் பொரித்த சில உணவு பொருட்களை பெரிதும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அப்படி செய்யப்படும் உணவுகள் எவ்வளவு சுவையாகவ