காலிஃப்ளவர் முட்டை பொடிமாஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
காலிஃப்ளவர் வச்சு அசைவ சுவைல நிறைய குருமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. காலிஃப்ளவர் ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க, ஆனா காலிபிளவரையும் முட்டையையும் சேர்த்து ஒரு சூப்பரான பொடிமாஸ் செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கும். சுட சுட சாதத்துல போட்டு அப்படியே பிசைந்து சாப்ப
காலிஃப்ளவர் வச்சு அசைவ சுவைல நிறைய குருமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. காலிஃப்ளவர் ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க, ஆனா காலிபிளவரையும் முட்டையையும் சேர்த்து ஒரு சூப்பரான பொடிமாஸ் செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கும். சுட சுட சாதத்துல போட்டு அப்படியே பிசைந்து சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்ல வெண்டைக்காய் கார குழம்பு, சுண்டக் கல்லை கார குழம்பு, கத்தரிக்காய் கார குழம்பு போன்ற காரக்குழம்பு ரெசிபி செய்யும் போது இந்த மாதிரி ஒரு சூப்பரான காலிபிளவர் முட்டை பொடிமாஸ் செஞ்சு வச்சீங்கன்னா போதும் எல்லாரும் ரெண்டு தட்டு மூணு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும்.
இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரே ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த காலிஃப்ளவர் முட்டை பொடிமாஸ் ரெசிபிக்கு எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க. குழந்தைகளுக்கு காரமில்லாமல் ஏதாவது லஞ்ச் பாக்ஸ் கொடுக்கணும் அப்படின்னா இந்த ரெசிபில சாதம் போட்டு கிளறி டிபன் பாக்ஸ்ல போட்டு கொடுத்து விடலாம். ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். இந்த ரெசிபி செய்றதுக்கு காலிஃப்ளவர சுடு தண்ணில பத்து நிமிஷம் வெச்சிட்டு அதுக்கப்புறம் பொடி பொடியா நறுக்கி எடுக்கணும்.
பொடி பொடியா நறுக்கி சேர்த்தாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் கடைசியா முட்டை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் உப்பு மஞ்சள் தூள் எல்லாமே சேர்த்து கிளறி நிறைய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் ஒரு சூப்பரான காலிபிளவர் முட்டை பொடிமாஸ் தயாராகிவிடும். இந்த சூப்பரான பொடிமாஸ் ரெசிபி கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க வெறும் முட்டை வச்சு பொடிமாஸ் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான காலிஃப்ளவர் முட்டை பொடிமாஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியா காலிஃப்ளவர் சாதம் இப்படி ஒரு தரம் செய்து கொடுத்தால் அடிக்கடி உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள்!