சுட சுட சோறுடன் சாப்பிட காலிப்ளவர் பட்டாணி பன்னீர் மசாலா இப்படி செய்து பாருங்க! கூட்டுனா இதான் கூட்டு என்ன சுவை!
அசைவ சமையலை மிஞ்சும் ஸ்பைசி காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா!!!வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்… அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க…! பிரட், சப்பாத்தி ரோல்ஸூட
அசைவ சமையலை மிஞ்சும் ஸ்பைசி காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா!!!வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்… அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க…! பிரட், சப்பாத்தி ரோல்ஸூடன் ஸ்டஃப் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். காலிஃப்ளவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எப்படி செய்தாலும் அசைவ சமையலை மிஞ்சும் அளவிற்கு ருசியாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : காலிப்ளவர் ப்ரை மொறு மொறுன்னு இப்படி செய்து பாருங்க இதன் சுையே தனி தான்!
சப்பாத்திக்கு பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்த காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா செய்யலாம். தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் இந்த காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா செய்யலாம். மசாலா வாசத்துடன் அருமையான காலிஃப்ளவர் ரெசிபி இதோ உங்களுக்காக.