காலிபிளவர் பெப்பர் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க நிமிஷத்துல காலியாகிவிடும்!!
காலிஃப்ளவர் வச்சு கோபி மஞ்சூரியன் காலிஃப்ளவர் பக்கோடா செஞ்சிருப்பீங்க ஒரு தடவை காலிபிளவர் வச்சு இந்த பெப்பர் ப்ரை செஞ்சு பாருங்க. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுல மிளகாய் தூள் சேர்க்க போறது கிடையாது மல்லி தூள் கரம் மசாலா மிளகு தூள் இது மட்டுமே சேர்த்து கொஞ்சம்
காலிஃப்ளவர் வச்சு கோபி மஞ்சூரியன் காலிஃப்ளவர் பக்கோடா செஞ்சிருப்பீங்க ஒரு தடவை காலிபிளவர் வச்சு இந்த பெப்பர் ப்ரை செஞ்சு பாருங்க. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுல மிளகாய் தூள் சேர்க்க போறது கிடையாது மல்லி தூள் கரம் மசாலா மிளகு தூள் இது மட்டுமே சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல இந்த காலிபிளவர் பெப்பர் ப்ரை செய்யப்போறோம். சாம்பார் சாதம் லெமன் சாதம் தயிர் சாதம், புளி சாதம் மஷ்ரூம் பிரியாணி குஸ்கா அப்படின்னு எல்லாத்துக்குமே இந்த காலிபிளவர் பெப்பர் ப்ரை ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். ரசம் சாதத்துக்கும் இல்லன்னா சுடு கஞ்சிக்கும் கூட இந்த சைடு டிஷ் நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.
எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸுக்கு இந்த ரெசிபி செய்து கொடுத்து பாருங்க. மிச்சம் வைக்காம சாப்பிட்டு வருவாங்க. தயிர் சாதம் இல்லனா ரசம் சாதம் செஞ்சு கூட இந்த காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை வச்சு கொடுக்கலாம். சாப்பாடு சிம்பிளா இருந்தாலும் இந்த சைட் டிஷ்கே கண்டிப்பா சூப்பரா சாப்பிட்டு வந்துடுவாங்க. பாக்குறதுக்கு நாக்குல எச்சில் ஊறும் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட்டும் இருக்கும். பொதுவா சைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுறது காலிஃப்ளவர் தான்.
இப்போ நிறைய பேரு இந்த மாசத்துல மாலை போட்டு விரதம் இருப்பாங்க அவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி சைவத்திலேயே ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரதம் சூப்பரா முடியும். மனசுல அசைவத்தை பத்தின எந்த சலனமும் இருக்காது. ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் வீட்ல இருக்குறவங்களும் அடிக்கடி கேட்பாங்க நீங்களும் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சுவையான காலிபிளவர் வச்சு செய்யக்கூடிய காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலிபிளவர் வைத்து இப்படி ப்ரை செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும் மிச்சமாகாது!