காரசாரமான காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

இன்று நாம் காலிஃபிளவரை பயன்படுத்தி சுவையான காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்து பார்க்க இருக்கிறோம். உடல் எடையை குறைக்கும் நினைப்பவர்கள் அனைவரும் எவ்வளவு வேண்டுமானாலும் காலிஃபிளவரை பொரியல் கூட்டு என்று தயார் செய்து சாப்பிட்டால் அதனால் அவர்கள் உடம்பில் கொழுப்பு அதிகரிக்காமல் உடலில் உள்

By Prem Kumar · 7/10/2022

இன்று நாம் காலிஃபிளவரை பயன்படுத்தி சுவையான காலிஃபிளவர் பெப்பர் ப்ரை செய்து பார்க்க இருக்கிறோம். உடல் எடையை குறைக்கும் நினைப்பவர்கள் அனைவரும் எவ்வளவு வேண்டுமானாலும் காலிஃபிளவரை பொரியல் கூட்டு என்று தயார் செய்து சாப்பிட்டால் அதனால் அவர்கள் உடம்பில் கொழுப்பு அதிகரிக்காமல் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?

மேலும் இதுபோன்று காலிஃபிளவர் பேப்பர் ப்ரை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாக இது மாறி போகும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த காலிபிளவர் பெப்பர் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இன்று இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: Cauliflower papper fry is one of the most important dishes in south india. cauliflower papper fry recipe or cauliflower papper fry seivathu eppadi or cauliflower papper recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full