வீடே மணக்க மணக்க கடலைப்பருப்பு குழம்பு இப்படி வைத்து பாருங்கள், சாப்பிட அருமையாக இருக்கும்!

சாம்பார், குழம்பு என்றாலே துவரம் பருப்பு வைத்து செய்ய வேண்டும் என்றில்லை. இந்த மாதிரி கடலைப்பருப்பு வைத்தும் செய்யலாம். கடலைப்பருப்பு குழம்பு ,காய்கறி எதுவும் சேர்க்காமல் செய்யலாம். சுவையாக இருக்கும். இது சூடான சாதத்திற்கு மட்டும் இல்லாமல். இட்லி தோசைக்கும் அருமையான பக்க உணவாக இர

By Prem Kumar · 15/9/2025

சாம்பார், குழம்பு என்றாலே துவரம் பருப்பு வைத்து செய்ய வேண்டும் என்றில்லை. இந்த மாதிரி கடலைப்பருப்பு வைத்தும் செய்யலாம்.  கடலைப்பருப்பு குழம்பு ,காய்கறி எதுவும் சேர்க்காமல் செய்யலாம்.  சுவையாக இருக்கும். இது சூடான சாதத்திற்கு மட்டும் இல்லாமல். இட்லி தோசைக்கும் அருமையான பக்க உணவாக இருக்கும்.

அனைவரது வீட்டிலும் அதிகமாக துவரம்புப்பு வைத்து குழம்பு வைப்பர். அவ்வாறு கடலைப்பருப்பு சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். கடலைப்பருப்பு வடை, போண்டா இப்படி பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி குழம்புசெய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கடலைப்பருப்பு குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full