வெறும் 10 நிமிஷத்துல சுயைான கொண்டைக்கடலை புதினா சாதம் இப்படி செய்து பாருங்க!

கொண்டைக்கடலை புதினா சாதத்தை மிக மிக சுலபமாக இப்படியும் செய்யலாம் உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கொண்டைக்கடலை புதினாக் கீரையை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். கொண்டைகடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து

By ·

கொண்டைக்கடலை புதினா சாதத்தை மிக மிக சுலபமாக இப்படியும் செய்யலாம் உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கொண்டைக்கடலை புதினாக் கீரையை வாரத்தில் ஒரு முறையாவது நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொண்டைகடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும். வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.

பெரும்பாலும் குழந்தைகள் புதினா சட்னியை அவ்வளவு விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் கொண்டைக்கடலை , புதினாவை சேர்த்து இப்படி கொண்டைக்கடலை புதினா சாதம், ஒரு வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்தால் அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. . குழந்தைகளுக்கு மதியம் உணவாக எந்த சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. கொண்டைக்கடலை புதினா சாதம் இப்படி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதிய உணவாக செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த சாதம் சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipes AMP · Quick view
View full