சென்னா புலாவ் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு டிபன் பாக்ஸில் கொடுத்து விடுங்க!
குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருந்துச்சுன்னா இந்த சென்னா புலாவ் செஞ்சு கூடவே உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சி கொடுத்து விடுங்க. மிச்சம் வைக்காம குழந்தைகள் சாப்பிட்டு முடிச்சுட்டு வருவாங்க. அந்த அளவுக்கு இந்த சென்னா புலாவ் ரொம்ப ரொம்
குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருந்துச்சுன்னா இந்த சென்னா புலாவ் செஞ்சு கூடவே உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சி கொடுத்து விடுங்க. மிச்சம் வைக்காம குழந்தைகள் சாப்பிட்டு முடிச்சுட்டு வருவாங்க. அந்த அளவுக்கு இந்த சென்னா புலாவ் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த சுவையான ஆரோக்கியமான ரெசிபியை குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு மட்டுமில்லாம நீங்க வீட்லயும்மே செஞ்சு சாப்பிடலாம். இந்த ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களும் நேரமும் இருந்தாலே போதும். எட்டு மணி நேரம் நல்ல ஊற வச்ச வெள்ளை கொண்டை கடலைய வேக வச்சு இந்த ரெசிப்பிய செய்யும்போது கடலை நல்லா வெந்து வந்திருக்கும்.
தனியா வேக வைக்கணும் அப்படின்ற அவசியம் கூட கிடையாது. நல்ல ஊற வச்சாலே கொண்டைக்கடலை நல்லா வெந்துடும். சூப்பர் டேஸ்டான இந்த வெள்ளை கொண்டைக்கடலை புலாவ் நீங்க உங்க வீட்ல கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு சாப்பிடணும். ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இதுக்கு உருளைக்கிழங்கு வருவல் அப்படி இல்லன்னா மீல் மேக்கர் கிரேவி உருளைக்கிழங்கு கிரேவி அந்த மாதிரி நல்லா கிரேவி பதத்துக்கு ஏதாவது சைடிஷ் வச்சு சாப்பிட்டால் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல தோணும். சுவையான இந்த ரெசிபிக்கு உங்க குழந்தைகளிலிருந்து வீட்ல இருக்க கூடிய பெரியவங்க வரைக்கும் எல்லாருமே அடிமையாகிடுவாங்க.
ஒரு தடவை இதை வீட்ல செஞ்சு பாத்துட்டீங்கனா அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. ரொம்ப சுவையான சூப்பரான இந்த சென்னாபுலாவ் ஆரோக்கியமான ஒரு லஞ்ச். கொண்டைக்கடலையில நிறைய சத்துக்கள் இருக்கு அத அப்படியே கொடுத்தா கூட குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒரு ரெசிபி இல்ல அத கலந்து கொடுத்துடனும். அப்படி பார்க்கும்போது குழந்தைகளுக்கு பிரியாணி புலாவ் எல்லாமே ரொம்ப பிடிக்கும் அதனால குழந்தைகளுக்கு இந்த ருசியான சூப்பரான சென்னாபுலாவ் ஒரு தடவை செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த ருசியான சென்னா புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான சென்னா பெப்பர் மசாலா இனி இப்படி செஞ்சி பாருங்க!