Advertisement
சைவம்

ருசியான சப்பாத்தி குருமா இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 சப்பாத்தி சாப்பிடுவாங்க!

Advertisement

சப்பாத்தி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் சப்பாத்திக்கு சைடிஷ் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா அப்போ ஒரு முறை இந்த மாறி சப்பாத்திக்கு குருமா செய்து பாருங்க. எதன்னை சப்பாத்தி சாப்பிட்டோம் என்றே

இதையும் படியுங்கள் :பூரி, சப்பாத்திக்கு ஏற்ற வெங்காய மசாலா இப்படி செய்து பாருங்க!

Advertisement

கணக்கில்லாமல் ருசித்து சாப்பிடுவீங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

சப்பாத்தி குருமா | Chapathi Kuruma Recipe In Tamil

Print Recipe
சப்பாத்தி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் சப்பாத்திக்கு சைடிஷ் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா அப்போ ஒரு முறை இந்த மாறி சப்பாத்திக்கு குருமா செய்து பாருங்க. எதன்னை சப்பாத்தி சாப்பிட்டோம் என்றே கணக்கில்லாமல் ருசித்து சாப்பிடுவீங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chapathi kuruma, சப்பாத்தி குருமா
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 4 உருளைக்கிழங்கு
  • 4 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 3 தக்காளி நறுக்கியது
  • பச்சை மிளகாய் காரத்திற்கேற்ப
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் உருளை கிழங்கை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வெந்ததும் அதனை மசித்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • கொஞ்சம் வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • 5 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தவும். இப்பொழுது சுவையான சப்பாத்தி குருமா தயார்.
Advertisement
swetha

Recent Posts

வீட்டில் முலாம் பழம் இருந்தால் சூப்பரான முலாம் பழ ஐஸ்கிரீம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முலாம் பழத்தில் ஐஸ்கிரீமா அப்படினு ஷாக் ஆகாதீங்க. சாக்லேட் ஐஸ்கிரீம், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், மேங்கோ ஐஸ் கிரீம், சேமியா ஐஸ்…

4 நிமிடங்கள் ago

வீட்டில் பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான ஒரு விஷயம்

இந்த உலகம் பணத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம் பணம் மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அசையாது…

1 மணி நேரம் ago

உடலுக்கும் புத்துணர்ச்சி உண்டாக்க ருசியான பொன்னாங்கன்னி கீரை சூப் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

விதவிதமான சூப் வகைகளில் சத்து நிறைந்துள்ள இந்த பொன்னாங்கண்ணி ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் சிறந்த பொன்னாங்கண்ணி கீரை…

2 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான வெள்ளை பூசணி சட்னி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 27 ஏப்ரல் 2024!

மேஷம் வணிக விஷயத்தில் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலை விஷயத்தில் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.…

6 மணி நேரங்கள் ago

இனி சப்பாத்தி வேண்டாம் அதற்கு பதில் ஃபுல்கா ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

சப்பாத்தி பூரி இந்த வரிசையில் இப்போது அதிகம் பேர் விரும்புவது புல்கா தான். இது ஒரு புறம் வெந்ததும் எடுத்து…

16 மணி நேரங்கள் ago