சீஸி சிக்கன் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுங்க!!

சிக்கன் குழம்பு வைக்கிறதுக்கு நிறைய சிக்கன் வாங்கிட்டு வந்துட்டீங்கன்னா அதுல குழம்பு வச்சுட்டு மீதி இருக்கிற சிக்கனை அப்படியே இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியா மாத்திடுங்க. இந்த ரெசிபி செய்றது ரொம்ப ஈசி. காலைல சிக்கன் குழம்பு வச்சு நல்லா சாப்பிட்டு மாலை நேரத்துல மீதி இருக்கிற சிக

By Prem Kumar · 29/6/2025

சிக்கன் குழம்பு வைக்கிறதுக்கு நிறைய சிக்கன் வாங்கிட்டு வந்துட்டீங்கன்னா அதுல குழம்பு வச்சுட்டு மீதி இருக்கிற சிக்கனை அப்படியே இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியா மாத்திடுங்க. இந்த ரெசிபி செய்றது ரொம்ப ஈசி. காலைல சிக்கன் குழம்பு வச்சு நல்லா சாப்பிட்டு மாலை நேரத்துல மீதி இருக்கிற சிக்கனை எடுத்து சூப்பரா இந்த மாதிரி ஒரு சீஸி சிக்கன் செஞ்சு கொடுங்க. மாலை நேரத்தில் டீ காபி கூட இந்த சூப்பரான ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே ஒரே குஷி ஆயிடும். முக்கியமா குழந்தைகள் ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஆயிடுவாங்க.

என்னதான் சிக்கன் மட்டன் பிரான் மீன் நண்டு அப்படின்னு நிறைய நான்வெஜ் ஐட்டங்கள் இருந்தாலும் குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்சது சிக்கன் தான். சிக்கன் வச்சு என்ன ரெசிபி செஞ்சாலும் அதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும் அந்த வகையில இப்ப நம்ம செய்யப்போற இந்த சீஸி சிக்கனும் அட்டகாசமா இருக்கும். அட்டகாசமான இந்த சீஸி சிக்கனை கண்டிப்பா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க. அப்படியே அந்த ரெசிபியை ஓபன் பண்ணும் போது உள்ள இருந்து சீஸா வரும். அத பாக்கும்போதே குழந்தைகள் ரொம்ப ரொம்ப குஷி ஆகிடுவாங்க. அவங்களோட குஷிக்காக இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை வீட்ல ஒரு தடவ செஞ்சு கொடுங்க.

என்னதான் நம்ம கடையில வாங்குனாலும் வீட்ல செய்ற மாதிரி வராது அதனால இனிமேல் இந்த மாதிரி சிக்கன் வச்சு செய்யக்கூடிய எந்த ரெசிபியையும் கடையில் வாங்காமல் வீட்டிலேயே இந்த மாதிரி ஆரோக்கியமா சுவையா செஞ்சு கொடுத்துடுங்க. கண்டிப்பா இந்த ரெசிபி எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல பிரட் கிரம்ஸ் சேர்க்கிறதால ஒரு வகையான மொறு மொறுப்பு தன்மையும் இருக்கும். உள்ள நல்லா சீஸியா இருக்கும். சீஸ் சாப்பிடுறது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. ரொம்ப ரொம்ப சுவையான சுலபமான இந்த ரெசிபிய எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சிக்கன் கீமா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full