செட்டிநாடு நண்டு மசாலா | Chettinad Crab Masala
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகி விடுவார்கள். நண்டு ரெசிபி பல இருந்தாலும் நண்டினை பெரும்பாலும் கிரேவி, ரசம், சூப் செய்து சாப்பிடுவார்கள். ஆகவே, இப்பதிவில் செட்டிநாடு நண்டு மசாலா எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு முறை நீங்கள் இதுபோன்று நண்டு மசாலா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. நண்டு ரெசிபி பல இருந்தாலும் நண்டினை பெரும்பாலும் கிரேவி, ரசம், சூப் செய்து சாப்பிடுவார்கள். ஆகவே, இப்பதிவில் செட்டிநாடு நண்டு மசாலா எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.