அதிக சுவையும் மணமும் தரும் செட்டிநாடு மசாலா எப்படி வீட்டில் செய்வது ?

நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் நாம் செய்யும் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் செட்டிநாடு சமையல் உணவுகளை நாம் அனைவரும் மிகவும் வ

By Prem Kumar · 19/9/2022

நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் நாம் செய்யும் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் செட்டிநாடு சமையல் உணவுகளை நாம் அனைவரும் மிகவும் விரும்பும் படியான உணவு.

இதையும் படியுங்கள் : செட்டிநாடு ஆம்லெட் பிரியாணி செய்வது எப்படி ?

ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் செட்டிநாடு மசாலா தான் அதன் சுவைக்கும் மனத்திற்கும் காரணம் ஆகையால் நீங்கள் செட்டிநாடு உணவு வகைகள் செய்ய விரும்பினால் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் செட்டிநாடு மசாலா பொருட்களை வாங்குவதற்கு பதிலாக. நீங்கள் வீட்டிலேயே இந்த செட்டிநாடு மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இன்று எப்படி செட்டிநாடு மசாலா பொடி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: chettinad masala is one of the most important masala in india. chettinad masala or chettinad masala seivathu eppadi or chettinad in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full