காரசாரமான செட்டிநாடு நண்டு கிரேவி செய்வது எப்படி ?
இன்று காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்கும் செட்டிநாடு நண்டு கிரேவி பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக அசைவ பிரியர்களில் கடல் உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு அந்த கடல் உணவுகளை எப்படி பக்குவமாக சமைப்பது என்று தெரியாது. இனி
இன்று காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்கும் செட்டிநாடு நண்டு கிரேவி பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக அசைவ பிரியர்களில் கடல் உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு அந்த கடல் உணவுகளை எப்படி பக்குவமாக சமைப்பது என்று தெரியாது. இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம் நீங்கள் இதுபோன்று இந்த செட்டிநாடு நண்டு கிரேவியை
இதையும் படியுங்கள் : காரசாரமான வஞ்சரம் மீன் ப்ரை செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். உங்களை அடிக்கடி இந்த நண்டு கிரேவியை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த செட்டிநாடு நண்டு கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம காணலாம் வாருங்கள்.