காரசாரமான வஞ்சரம் மீன் ப்ரை செய்வது எப்படி ?

- Advertisement -

அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத்தான் பிடிக்கும். அப்படி ப்ரை பிடிக்குமானால் வஞ்சீரம் மீனை வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா செய்வது எப்படி ?

- Advertisement -

இங்கு வஞ்சீரம் மீன் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

Print
No ratings yet

வாஞ்சீராம் மீன் வறுவல் | Vanjaram Fish Fry Recipe In Tamil

அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்தவகையில் சிலருக்கு மீனை ப்ரை செய்து சாப்பிடத்தான் பிடிக்கும். அப்படி ப்ரை பிடிக்குமானால் வஞ்சீரம் மீனை வாங்கி அதனை ப்ரை செய்து சாப்பிடுங்கள். இங்கு வஞ்சரம் மீன் வறுவல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.
Prep Time2 hours
Active Time10 minutes
Total Time2 hours 10 minutes
Course: Fry
Cuisine: Indian, TAMIL
Keyword: fish fry, மீன் ப்ரை
Yield: 4 people
Calories: 121kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • ¼ கிலோ வஞ்சீரம் மீன்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மீனை நன்றாக கழுவி வைக்கவும். பிறகு சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு பவ்ளில் மீன் சேர்த்து அதனுடன், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள்,எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி 2 மணி நேரம் ஊற விடவும்.
  • மீன் நன்றாக ஊறியதும், அடுப்பில் கடாய் அல்லது தோசை கல் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்,மிதமான சூட்டில் வைத்து 2 அல்லது 3 மீன் துண்டுகளை எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
  • 5 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  • இதே போல் மற்ற மீன் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான வஞ்சீரம் மீன் வறுவல் ரெடி.

Nutrition

Serving: 500gram | Calories: 121kcal | Carbohydrates: 4g | Protein: 20g | Fat: 2g | Saturated Fat: 0.1g | Cholesterol: 8mg | Sodium: 43mg | Potassium: 468mg | Calcium: 10mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here