மணமணக்க ருசியான சாம்பார் செய்ய செட்டிநாடு சாம்பார் பொடி இப்படி செய்து பாருங்க!

கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இனி யாரும் உங்களுக்கு சாம்பார் வைக்க தெரியலன்னு சொல்லமாட்டாக ஏனென்றால் இந்த பொடி சேர்த்து சாம்பார் வைத்தால் வாசனையே தனியாக இருக்கும். எப்படி இந்த பொடி அரைப்பதென்

By ·

கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இனி யாரும் உங்களுக்கு சாம்பார் வைக்க தெரியலன்னு சொல்லமாட்டாக ஏனென்றால் இந்த பொடி சேர்த்து சாம்பார் வைத்தால் வாசனையே தனியாக இருக்கும்.

எப்படி இந்த பொடி அரைப்பதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை