செட்டிநாடு மசாலா வாசனையோடு நாவிற்கு ருசியாக செட்டிநாடு சில்லி இறால் இப்படி செய்து பாருங்க!
கடல் உணவுகளில் மீன் விரும்பாதவர்கள் கூட இறால் என்றால் மிகவும் பிடிக்கும். செட்டிநாடு சில்லி இறால் மசாலா இந்த செய்முறை நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. இந்த செட்டிநாடு உணவுக்கென்றே தனி ருசியும் உண்டு, இறால் மிகவ
கடல் உணவுகளில் மீன் விரும்பாதவர்கள் கூட இறால் என்றால் மிகவும் பிடிக்கும். செட்டிநாடு சில்லி இறால் மசாலா இந்த செய்முறை நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. இந்த செட்டிநாடு உணவுக்கென்றே தனி ருசியும் உண்டு, இறால் மிகவும் சுலபமாக சமைக்கப்படும் உணவு .
சில நேரம் மசாலா வாசத்தோடு நாவிற்கு ருசி தரும், வேறு ஏதாவது ருசியில் அசைவம் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று மனசு சொல்லும். அந்த சமயத்தில் இறால் இருந்தால் போதும். அசத்தலான செட்டிநாடு சில்லி இறால் இந்த செய்முறை நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் . இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.
அசத்தலான செட்டிநாடு சில்லி இறால் மசாலா மிக மிக சுலபமாக தயார் செய்து விடலாம். சுட சுட சாதம், சப்பாத்தி, பூரி, வெரைட்டி ரைஸுக்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்து அசத்தலாம். வாங்க அந்த செட்டிநாடு சில்லி இறால் மசாலா செய்முறையை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.